வாழ்த்துக்கள்
தமிழ் இணையம்
இந்த தமிழ் இணையத்தில் நீங்கள் எங்களுடைய வலை பின்னல்களை படித்து மகிழலாம்.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
தமிழ் படங்களை பற்றிய உங்கள் நுண்அறிவு எப்படி?
கீழே தமிழ் படங்களும் அது எந்த ஆங்கில படத்தில் இருந்து தழுவி எடுக்கபட்டது என்று உங்களுக்கு தெரியுமா?
இது ஒரு பிளாஷ் ப்ரோக்ராம் ஆகும்.
கீழ் கண்ட படத்தை போல் இணைக்கவும் பின்னர் விடையை சரி பார்க்கவும்.
ப்ரோக்ராம் டவுன்லோட் ஆக சிறிது காத்திருக்கவும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Labels:
தமிழ் படங்கள்
சனி, 3 ஜூலை, 2010
திங்கள், 17 மே, 2010
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
கோயம்புத்தூர் தியானலிங்க சிவன் கோவில் படங்கள்
கோயம்புத்தூர் அருகே உள்ள செம்மேடுவில் தியானலிங்க கோவில் அமைந்து உள்ளது. அங்கே உள்ள சிவ பெருமானை கண்டு மகிழுங்கள் .
Labels:
Lord Shiva
புதன், 12 ஆகஸ்ட், 2009
Trailer of "11:30PM, Camp Road" A Film by gopakumar
நான் படித்த பள்ளியில் என்னுடைய ஜூனியர் திரு T K கோப குமார் ( போட்டோ வில் சிகப்பு T ஷர்ட் அணிந்தவர் )15 நிமிடம் ஓட கூடிய குறும் படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் .
அவருடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
படத்தின் Trailer யை பாருங்கள்
அவருடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
படத்தின் Trailer யை பாருங்கள்
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
swine Flu Hepline Number
Chenna Swine Flu (H1N1) Helpline Number 044-2432 1569.
நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவர்க்கும் தெரிவியுங்கள் .
நன்றி
பிரேமானந்தன்
நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவர்க்கும் தெரிவியுங்கள் .
நன்றி
பிரேமானந்தன்
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
கடவுளுக்கு லோக்கல் கால் செய்ய முடியுமா?
கடவுளுக்கும் லோக்கல் கால் செய்ய முடியுமோ ?
அமெரிக்கால் வில் உள்ள FDI (Financial Destination Inc) நிறுவனம் Telecom துறையில் ஒரு புரட்சி செய்ய இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 15 'ஆம் நாள் (15/08/2009) அமெரிக்கா மற்றும் அறுபது ௦ ௦ உலக நாடுகளில் தனது சேவையை ஒரே நாளில் தொடங்குகிறது.
அதில் சேருவதிற்கு இன்றே முன்பதிவு செய்ய படுகிறது.
முன் பதிவு செய்ய கிளிக் செய்யவும் .
நாம் இதில் சேருவதால் நாம் அடையும் பயன்கள் வருமாறு
1 உலகில் உள்ள எந்த ஒரு மொபைல் போனோடு முற்றிலும் இலவசமாக பேசலாம்.
2 நமது மொபைல் மூலம் இன்டர்நெட் broad band ஸ்பீட் இல் laptop யை இணைக்கலாம், data டவுன்லோட் செய்யலாம்.
3 நாம் விமானத்தில் பயணிக்கும் போதும் இந்த மொபைல் மூலம் பேசலாம்.
4. வீடியோ Conferencing 23 பேருடன் ஒரே சமயத்தில் உரையாடலாம்.
5 நாம் நமது பழைய தொலைபேசியில் எல்லா வசதிகளையும் பெறலாம் , மொபைல் மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
இந்த TELECOM வளர்ச்சி பிரமிப்பு அளிக்கிறது , உலகில் உள்ள எந்த மொபைல் களுக்கும் இலவசமாக பேசமுடியும் என்றால் வரும் காலங்களில் கடவுளுக்கே local call செய்ய முடியுமோ ?
FDI (Financial Destination Inc) பற்றிய மேலும் தகவலுக்கு Acrobt Audio File & Youtube வீடியோ வை பாருங்கள்

Telecom
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)