வியாழன், 23 ஏப்ரல், 2009

நீங்கள் இன்டர்நெட் ப்ரொவ்சிங் சென்டர் யில் ப்ரொவ்ஸ் செய்பவரா ?


3
Originally uploaded by rajiprem72
நீங்கள் இன்டர்நெட் ப்ரொவ்சிங் சென்டர் யில் ப்ரொவ்ஸ் செய்பவரா ?

அப்படியானால் நீங்கள் browse செய்யும் machine யில் பின் புறம் keyboard connect செய்யும் பகுதயில் மேல் காணும் கருவி பொறுத்த பட்டு இருக்கிறதா என்று பார்க்கவும் .

இந்த கருவி நாம் டைப் செய்யும் அனைத்தும் இதில் save செய்துவிடும் . பேங்க் மற்றும் ஆன்லைன் வியாபாரம் செய்பவர்கள் இனி ஜாகிரதையாக இருக்க வேண்டும்.

இந்த தகவல் எனக்கு ஈமெயில் மூலம் வந்தது . அனைவர்க்கும் பயன் படும் என எண்ணுகிறேன்.

1 கருத்து:

  1. இப்பொழுது இந்த கருவி தேவையில்லை தலிவா... இலவச KEYLOGER நிறைய இனையத்தில் கிடைகிறது.
    நாம் என்ன டைப் செய்தாலும் அனைத்தும் பதிவாகிடும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.