லஞ்சம் கொடுக்காமல் காலேஜ் சீட் வாங்க முடியுமா ?
இந்தியாவில் முடியுமா என்று தெரியவில்லை . சிங்கபூரில் கண்டிப்பாக முடியும் . சிங்கபூரில் உள்ள பல்கலை கழகம் பற்றி அறிய http://sic.edu.sg கிளிக் செய்யவும்.
சென்னையை சேர்ந்த Green Komet என்னும் நிறுவனம் இந்திய மாணவர்களுக்கு சிங்கபூரில் மேல் படிப்பு படிக்க இலவசமாக வழி காட்டுகிறது.வரும் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ON SPOT OFFER MELA நடைபெறுகிறது . மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .
மேலும் தகவலுக்கு +91 99629 72844 தொடர்பு கொள்ளவும் அல்லது http://technosolutionss.blogspot.com/2009/08/singapore-education-opportunity.html பார்க்கவும்
இங்கு லஞ்சம் வாங்குவதும்/கொடுப்பதும் குற்றம் என்றாலும் சிலர் அதை வாங்கி அவஸ்தை பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குசமீபத்தில் கூட ஒரு தனியார் கல்லூரி ஆஸ்திரேலியா பலகழக பேரை உபயோகப்படுத்தி சான்றிதழ்களை(காசுக்கு) கொடுத்தை கண்டுபிடித்து மூடு விழா நடத்திட்டாங்க.நன்கு விசாரித்து முடிவெடுங்கள் மாணவர்களே.