வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

மொபைல் வெப்சைட்


mobile_website
Originally uploaded by rajiprem72

நீங்கள் உங்களது வெப்சைட்யை மொபைல் மூலம் பார்த்தது உண்டா ?

பல நேரங்களில் ஸ்க்ரீன் alignment மிக மோசமாக இருக்கும் .

காரணம் நமது மொபைல் ஸ்க்ரீன் மிகவும் சிறியது.

அதனால் நீங்கள் உங்கள் மொபைல் வாடிக்கைதாரர்களுக்கு தனியாக ஒரு வெப்சைட்யை உருவாக்க வேண்டும் .

அது மிகவும் எளிதானதாகும்.அதற்கு நீங்கள் இந்த வெப்சைட் கிளிக் செய்யவும்.

என்னுடைய மொபைல் வெப்சைட் யை பார்க்க http://technosolutions.in/index.php என உங்கள் மொபைல் Browser யில் டைப் செய்து பார்க்கவும்.

மொபைல் வெப்சைட் யில் நீங்கள் கூகிள் விளம்பரங்களை வைத்து கொள்ளலாம்.

அந்த விளம்பரங்களை யாராவது கிளிக் செய்தல் பொதுவாக கூகிள் கொடுக்கும் கமிஷன் யை காட்டிலும் கூடுதலாக கிடைக்கும்.

மொபைல் லில் வெப்சைட் Browse செய்ய நம்முடைய மொபைல் லில் GPRS வசதி வேண்டும்.

இந்த வசதி உள்ளவர்கள் என்னுடைய மொபைல் வெப்சைட் யை பார்த்து இந்த கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

ஆபீஸ் ஜோக்ஸ்


jokes
Originally uploaded by rajiprem72

இது ஒரு உண்மை சம்பவம்.

ஒரு நாள் என் மனைவி Mixie ரிப்பேர் ஆகிவிட்டது என்று சொன்னாள்.

அதனால் புதிய Mixie யை உடனே வாங்க வேண்டும் என்று கேட்டுகொண்டாள் .

நான் ஆபீஸ் சென்றவுடன் என் நண்பர்களுடன் இதை பற்றி விவாதித்தேன்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த Mixieயை பற்றி கூறினார்கள்.

அப்போது ஒரு நண்பர் சொன்னார் . சார் ப்ரீத்தி Mixieயை வாங்குங்கள் ,

ப்ரீதிக்கு நான் Gaurantee(விளம்பரத்தில் வரும் அடைமொழி )என்றார்.

உடனே பின்னாலிருந்து ஒரு குரல்

"ப்ரீதிக்கு நீ Gaurantee என்று உன் மனைவிக்கு தெரியுமா!!!" என்றார் .

அனைவரும் சிரித்து விட்டோம் .

நீங்களும் சிரித்திருந்தால் இந்த Blogக்கு ஒரு கமெண்ட் போடுங்களேன்.

நிலம் விற்பனைக்கு உள்ளது


land for sale
Originally uploaded by rajiprem72

நான் வேலூர் மாவடத்தில் ஆற்காடு Phase II தமிழ் நாடு குடியிருப்பு வாரியத்தின் பிளாட் எண் E 67 நிலத்தை Installment 'யில் வாங்கியிருக்கிறேன் .

என்னுடைய நிலத்தை ஒட்டி ஒரு தீம் பார்க் (Theme Park) உள்ளது.

முதலில் அட்வான்ஸாக ருபாய் 50,000/- ௦௦௦ கொடுத்தேன் . Installment ஆக மாதம் ருபாய் 3,100/- கொடுக்கிறேன் . இந்த Installment 5 அன்டுகளுங்கு கட்ட வேண்டும்.

ஒன்றரை வருடம் முடிந்து விட்டது. நான் இந்த நிலத்தை விற்க விரும்புகிறேன்.

இந்த இடத்தை வாங்க விரும்புபவர்கள் எனக்கு ருபாய் 1.25 லட்சம் கொடுக்க வேண்டும் .

அவர்கள் விரும்பினால் இந்த நிலத்தை முழு தொகை கொடுத்து வாங்கலாம் அல்லது Installmentஐ தொடரலாம்.

இந்த நிலம் வாங்குவதில் விருப்பம் உள்ளவர்கள் எனக்கு ஈமெயில் செய்யவும்.

எனது ஈமெயில் prem@technosolutions.in

வியாழன், 26 பிப்ரவரி, 2009

தமிழ் படங்களை இன்டர்நெட் மூலம் காணவேண்டுமா ?


arambam
Originally uploaded by rajiprem72

தமிழில் புதியா படங்களை இன்டர்நெட் மூலம் காணவேண்டுமா ? புதிய மற்றும் பழைய படங்களையும் பார்க்கலாம் .

தமிழ் டிவி நிகழ்ச்சிகளை இன்டர்நெட் மூலம் காணவேண்டுமா ?

தமிழ் படங்களின் ம்ப௩ பாடல்களை இன்டர்நெட் மூலம் கேட்கவேண்டுமா ?

தமிழ் படங்களின் நகைச்சுவை காட்சிகளை இன்டர்நெட் மூலம் காணவேண்டுமா ?

இவை அனைத்தையும் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

கம்ப்யூட்டர் வேலை வாய்ப்பு


jobs
Originally uploaded by rajiprem72

2007 & 2008 ஆண்டு இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள்,கம்ப்யூட்டர் வேலை வாய்ப்புக்கு எனக்கு ஈமெயில் செய்யவும் .

என்னுடைய ஈமெயில் விலாசம் prem@technosolutions.in

இந்த வேலை வாய்ப்பு பற்றி மேலும் தகவல் அறிய இந்த ப்லோகை பார்க்கவும்.

கார் லீசுக்கு கிடைக்கும்


Car Lease
Originally uploaded by rajiprem72

மாருதி சுசுகி ச்விபிட் கார் லீசுக்கு கிடைக்கும். 

நிறம் :- சில்வர் 
வருடம் :- ஜூன் 2008 
மாடல் :- VXI 
வசதிகள் :- பவர் ஸ்டீரிங் , பவர் விண்டோஸ் , 
ஓடிய கிலோமீட்டர் :- 14,000 
காரின் விலை :- ஐந்து லட்சம்.

இந்த காரை லீசுக்கு எடுக்க விரும்புபவர் இரண்டரை லட்சம் ருபாய் கொடுத்து இந்த காரை எடுத்து செல்லலாம். அன்றிலுருந்து ஒரு ஆண்டுக்கு இந்த காரை பயன்படுத்தலாம் . 

அந்த ஒருஅண்டுகுள் 25,000௦௦௦ கிலோ மீட்டர் மட்டும் வண்டியை ஓடியிருக்க வேண்டும். அப்படியனால் நீங்கள் உங்கள் காரை கொடுத்து நீங்கள் கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை திரும்ப பெற்றுள்கொள்ளலாம் . ஒரு வேலை நீங்கள் 25,000 கிலோ மீட்டருக்கு மேல் பயன்படுத்தியிருந்தால் நீங்கள் மேலும் இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து வண்டியை உங்கள் பேரில் மாற்றி கொள்ள வேண்டும். 

மேலும் தகவலுக்கு எனக்கு ஈமெயில் அனுபவும். எனது ஈமெயில் விலாசம் prem@technosolutions.in.

இந்த ப்லோக் யை இங்கிலிஷில் படிக்க கிளிக் செய்யவும்.

சிவாலய யாத்ரா


lord-shiva
Originally uploaded by rajiprem72

சிவராத்திரியை முன்னிட்டு பாடியையச் சேர்ந்த 231 வாலிபர்கள் சென்னையில் உள்ள ஷிவாலயங்களுக்கு உலா வந்தார்கள். 

இது அவர்களது பதினையந்தாம் ஆண்டு சிவாலய உலாவகும் .

அவர்கள் சென்ற கோவில்களின் அட்டவணை 

1. மன்னுர்பேட்டை , பாடி, மலையாலதம்மன் கோயில் 
2. பாடி, திருவல்லீஸ்வரர் சிவன் கோயில் 
3. வில்லிவாக்கம் ,அகத்தீஸ்வரர் கோயில் 
4. அயனாவரம் , காசி விஸ்வநாதர் ஆலயம் 
5 புரசைவாக்கம் , சிவன் கோயில் 
6. சௌகார்பட், ஏகாம்பரேஸ்வரர் கோயில் 
7. பாரிஸ் , சென்னா மல்லீஸ்வரர் கோயில் 
8. மயிலாப்பூர் ,கபாலீச்வரர் கோயில் 
9. வட பழனி, ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் 
10. கோயம்பேடு ,குறுங்காளீஷ்வரர் கோயில் 
11. கொரட்டூர் , ஜம்புகேஷ்வரர் கோயில் 

அவர்கள் 43 பைக் ,4 வேன், 5 ஷேர் ஆட்டோ , 1 டெம்போ Travellor மற்றும் ஒரு காரில் வந்திருந்தார்கள்.

அவர்கள் எல்லா கோவில்களில் பஜனை பாடல்கள் பாடினார்கள் மற்றும் ராமாயணம் புத்தகங்களை விற்றார்கள்.