lord-shiva
Originally uploaded by rajiprem72
சிவராத்திரியை முன்னிட்டு பாடியையச் சேர்ந்த 231 வாலிபர்கள் சென்னையில் உள்ள ஷிவாலயங்களுக்கு உலா வந்தார்கள்.
இது அவர்களது பதினையந்தாம் ஆண்டு சிவாலய உலாவகும் .
அவர்கள் சென்ற கோவில்களின் அட்டவணை
1. மன்னுர்பேட்டை , பாடி, மலையாலதம்மன் கோயில்
2. பாடி, திருவல்லீஸ்வரர் சிவன் கோயில்
3. வில்லிவாக்கம் ,அகத்தீஸ்வரர் கோயில்
4. அயனாவரம் , காசி விஸ்வநாதர் ஆலயம்
5 புரசைவாக்கம் , சிவன் கோயில்
6. சௌகார்பட், ஏகாம்பரேஸ்வரர் கோயில்
7. பாரிஸ் , சென்னா மல்லீஸ்வரர் கோயில்
8. மயிலாப்பூர் ,கபாலீச்வரர் கோயில்
9. வட பழனி, ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்
10. கோயம்பேடு ,குறுங்காளீஷ்வரர் கோயில்
11. கொரட்டூர் , ஜம்புகேஷ்வரர் கோயில்
அவர்கள் 43 பைக் ,4 வேன், 5 ஷேர் ஆட்டோ , 1 டெம்போ Travellor மற்றும் ஒரு காரில் வந்திருந்தார்கள்.
அவர்கள் எல்லா கோவில்களில் பஜனை பாடல்கள் பாடினார்கள் மற்றும் ராமாயணம் புத்தகங்களை விற்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.