வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

ஆபீஸ் ஜோக்ஸ்


jokes
Originally uploaded by rajiprem72

இது ஒரு உண்மை சம்பவம்.

ஒரு நாள் என் மனைவி Mixie ரிப்பேர் ஆகிவிட்டது என்று சொன்னாள்.

அதனால் புதிய Mixie யை உடனே வாங்க வேண்டும் என்று கேட்டுகொண்டாள் .

நான் ஆபீஸ் சென்றவுடன் என் நண்பர்களுடன் இதை பற்றி விவாதித்தேன்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த Mixieயை பற்றி கூறினார்கள்.

அப்போது ஒரு நண்பர் சொன்னார் . சார் ப்ரீத்தி Mixieயை வாங்குங்கள் ,

ப்ரீதிக்கு நான் Gaurantee(விளம்பரத்தில் வரும் அடைமொழி )என்றார்.

உடனே பின்னாலிருந்து ஒரு குரல்

"ப்ரீதிக்கு நீ Gaurantee என்று உன் மனைவிக்கு தெரியுமா!!!" என்றார் .

அனைவரும் சிரித்து விட்டோம் .

நீங்களும் சிரித்திருந்தால் இந்த Blogக்கு ஒரு கமெண்ட் போடுங்களேன்.

1 கருத்து:

  1. எங்க வீட்டிலையும் ப்ரீத்தி தான்.ஆனா அது ஆகற சூடுக்கு யாரும் க்யாரண்டி கொடுக்கறது இல்ல....

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.