வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

மொபைல் வெப்சைட்


mobile_website
Originally uploaded by rajiprem72

நீங்கள் உங்களது வெப்சைட்யை மொபைல் மூலம் பார்த்தது உண்டா ?

பல நேரங்களில் ஸ்க்ரீன் alignment மிக மோசமாக இருக்கும் .

காரணம் நமது மொபைல் ஸ்க்ரீன் மிகவும் சிறியது.

அதனால் நீங்கள் உங்கள் மொபைல் வாடிக்கைதாரர்களுக்கு தனியாக ஒரு வெப்சைட்யை உருவாக்க வேண்டும் .

அது மிகவும் எளிதானதாகும்.அதற்கு நீங்கள் இந்த வெப்சைட் கிளிக் செய்யவும்.

என்னுடைய மொபைல் வெப்சைட் யை பார்க்க http://technosolutions.in/index.php என உங்கள் மொபைல் Browser யில் டைப் செய்து பார்க்கவும்.

மொபைல் வெப்சைட் யில் நீங்கள் கூகிள் விளம்பரங்களை வைத்து கொள்ளலாம்.

அந்த விளம்பரங்களை யாராவது கிளிக் செய்தல் பொதுவாக கூகிள் கொடுக்கும் கமிஷன் யை காட்டிலும் கூடுதலாக கிடைக்கும்.

மொபைல் லில் வெப்சைட் Browse செய்ய நம்முடைய மொபைல் லில் GPRS வசதி வேண்டும்.

இந்த வசதி உள்ளவர்கள் என்னுடைய மொபைல் வெப்சைட் யை பார்த்து இந்த கமெண்ட்ஸ் பகுதியில் உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.