உலகம் சுற்றும் வாலிபன்
Originally uploaded by rajiprem72
நீங்கள் வேலை நிமித்தம் உலகை சுற்றுபவர்களா ?. அப்படியானால் கீழ் காணும் தகவல் உங்களுக்கு பயன் பெரும்.
Hospitality Club இந்த வெப்சைட் உங்களுக்கு பயன் தரும்.
இதில் 207 நாடுகளை சேர்ந்த 3,30,000 உறுபினர்கள் உள்ளனர் .
ஒரு உதரணமாக நீங்கள் இந்தியாவில் இருந்து பிரான்ஸ் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம் .
நீங்கள் இந்த வெப்சைட் யை பயன்படுத்தி பிரான்ஸ் யில் உள்ள உறுப்பினர்களை கண்டறியலாம் . நீங்கள் வேண்டுமானால் அவர்கள் வீட்டில் paying guest ஆக தங்கலாம் .
அவர்கள் உங்களை பிரான்ஸ் சுற்றி பார்க்க உதவுவார்கள்.
உங்களுக்கு அந்த ஊரில் ஒரு சொந்தம் இருப்பது போல தோன்றும் .
207 நாடுகளில் எந்த நாடுக்கும் நீங்கள் இந்த வசதியை பயன் படுத்தலாம் .
இந்த வெப்சைட் நல்ல மனம் படைத்த சிலரால் நடத்த படுகிறது .இதில் சேருவது இலவசம்.
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரான்ஸ்யில் இருந்து ஒரு நபர் இந்தியாவிற்கு வந்தார் . நான் அவரை சென்னை சுற்றி பார்க்க கூடே சென்றேன். அது ஒரு நல்ல அனுபவம்.
இந்த வெப்சைட் பார்க்கும் போது ஒரு பழ மொழி ஞாபகம் வருகிறது .
யாதும் ஊரே , யாவரும் கேளிர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகளை எங்களுக்கு சொல்லுங்கள்.இது எங்களை மேலும் எழுத தூண்டும்.