Free TV
Originally uploaded by rajiprem72
நரேந்திர மோடி குஜராதின் மூன்றாம் முறையாக முதல்வராக போட்டியிட்டபோது அவரை தோற்கடிக்க காங்கிரஸ் பல தந்திரங்களை கையாண்டது .
காங்கிரஸ் வென்றே தீரவேண்டும் என்பதால் "நங்கள் ஜெயித்து வந்தால் அனைவர்க்கும் கலர் டிவி தருவோம்" என்று அறிவித்தனர் . (ஐடியா உபகாரம் DMK வ ???)
இந்த பிரசாரம் குஜராத் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
நரேந்திர மோடி தேர்தலில் தோற்பார் என்று எதிர்பார்க்க பட்டது.
இந்த அறிவிப்பு வந்த பிறகு நரேந்திர மோடி கலந்து கொண்ட முதல் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது . அவர் பல சலூகைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது .
அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் இலவச டிவி பற்றி கேட்டனர். நீங்கள் என்ன செய்ய போகறீர்கள் என்று கேட்டனர் .
அதற்கு நரேந்திர மோடி " நான் ஜெயித்து வந்தால் வரி தராதவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுப்பேன் . எனக்கு பணம் இருந்தால் தான் என் மாநிலத்தில் எதாவது நல்ல காரியம் செய்யமுடியும் அதனால் என்னால் ஒன்றும் இலவசமாக ஒன்றும் தரமுடியாது " என்று திட்டவட்டமாக கூறினார்.
அவர் அந்த தேர்தலை அமோகமாக வென்றார் . இன்று அனைவரும் வியக்கும் படி ஆட்சி செய்கிறார் .
அங்கே 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது. அணைத்து துறையிலும் முன்னேற்றம் காண முடிகிறது.
ஆனால் தமிழனோ கலர் டிவி யிக்கு ஆசை பட்டு vote அளித்து இன்று மின்சாரம் இல்லாது தவிக்கிறான் .
நாம் இலவசங்களை மறந்து , நமக்கு நன்மை செய்யும் அரசை தேர்வு செய்வோம்.
ஜெய் ஹிந்த்
கலைஞர் தேர்தல் வரப்போ "அஸ்பதிரியுல்ல தான் இருப்பார்", படுத்துக்கொண்டே அறிக்கை வாசிப்பார், வீடியோ காங்பிறேன்சிங் செய்வர், திறப்பு விழ செய்வார் இது எல்ல டிவி யுலும் வரும் இன்னும் சொல்ல போன ஒரு அப்ரேசன் கூட சைதுப்பர் ....
பதிலளிநீக்குஅனுதாப வோட்டு கிடைக்குமா....
மக்கள் கொஞ்சம் கருணை காட்டுங்க ...
கொஞ்சம் இறக்கம் காட்டுங்க